October 30, 2017
தண்டோராகுழு
கொள்ளுப்பேரன் திருமணத்தை நடத்தி வைத்த கருணாநிதி
மு.க முத்து பேரனுக்கும், நடிகர் விக்ரமின் மகளுக்கும் திமுக தலைவர் கருணாநிதி இன்று திருமணம் நடத்தி வைத்தார்.
சென்னை கோபாலபுரத்தில் திமுக தலைவர் கருணாநிதி முன்னிலையில் மு.க முத்துவின் மகள் வழி பேரன் மனுரஞ்சித்திற்கும் நடிகர் விக்ரமின் மகள் அக்க்ஷிதாவுக்கும் திருமணம் நடைபெற்றது.
திருமணத்திற்கு வந்தவர்களை கருணாநிதி பார்த்து கையசைத்து வரவேற்றார். ஓராண்டிற்கு பின் நிகழ்ச்சியில் கருணாநிதி கலந்து கொண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.