• Download mobile app
05 Jun 2026, FridayEdition - 3768
FLASH NEWS
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கோவை காந்தி பார்க் மூடல்

April 15, 2021 தண்டோரா குழு

கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கோவை காந்தி பார்க் மூடப்பட்டது.

கோவை மாநகராட்சி மேற்கு மண்டலம் 24-வது வார்டு பகுதியில்,மாநகராட்சி நிர்வாகத்துக்கு சொந்தமான காந்தி பார்க் உள்ளது.கடந்த ஆண்டு கொரோனா பரவல் பொது முடக்கத்தின் போது மூடப்பட்ட காந்தி பார்க் சில மாதங்களுக்கு முன் திறக்கப்பட்டது.தற்போது கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இந்த பார்க் நேற்று மூடப்பட்டது.

இது குறித்து மாநகராட்சி ஆணையாளர் குமாரவேல் பாண்டியன் விடுத்துள்ள உத்தரவில், ‘மறுஉத்தரவு வரும்வரை காந்தி பார்க் தற்காலிகமாக மூடப்படுகிறது.’ என்று தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க