சென்னையில் கொசு இல்லா இல்லம் திட்டத்தை அமைச்சர் விஜய்பாஸ்கர் தொடங்கி வைத்தார்.
சென்னை ராயப்பேட்டை பகுதியில் கொசு இல்லா இல்லம் திட்டத்தை சுகாதாரத்துறை அமைச்சர் விஜய்பாஸ்கர் தொடங்கி வைத்தார்.இதனையடுத்து மருத்துவ முகாமை தொடங்கி வைத்து அப்பகுதி மக்களுக்கு நிலவேம்பு குடிநீரை அமைச்சர் விநோகித்தார்.
மேலும்,சென்னை மாநகராட்சியில் மக்கள் நெருக்கம் அதிகம் உள்ள பகுதிகளில் சுகதாத்துறையை மேம்படுத்த பல்வேறு துறை அதிகாரிகள் அனுப்பப்பட்டிருப்பதாகவும்,காய்ச்சல் பாதிப்பு அதிகமுள்ள மாவட்டங்களுக்கும் மருத்துவர்களை அனுப்பி உள்ளதாகதாகவும் அவர் தெரிவித்தார்.
கோவையில் தனிஷ்க் ஜுவல்லரியின் பிரம்மாண்ட காதணி கண்காட்சி திருவிழா துவக்கம்
கோவையில் ஜூன் 10ல் 1008 திருவிளக்கு திருவிழா – 51 மகளிருக்கு “மகாசக்தி” விருது
ஈஷா மண் காப்போம் இயக்கத்தின் தன்னார்வலருக்கு ஐநா-வில் பொறுப்பு
ஷாலினி வாரியரை புதிய தலைமை செயல் அதிகாரியாக நியமித்தது கோஸ்ரீ ஃபைனான்ஸ் லிமிடெட் நிறுவனம்
இந்தியாவிலேயே முதன் முறையாக உக்கடம் பகுதியில் சிங்க முகங்களுடன் வெண்கல அசோக தூண் திறப்பு
கோவை வடக்கு மாவட்ட கரும்புக்கடை பகுதி திமுக சார்பில் 4ம் ஆண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம்