• Download mobile app
05 May 2024, SundayEdition - 3007
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கைதறி நெசவில் டிஜிட்டல் முறை நெசவளாரின் அசத்தல் கண்டுபிடிப்பு

January 28, 2019 தண்டோரா குழு

சேலத்தில் உள்ள நெசவசளர் சேவை மையத்தின் சார்பில் துருபிடிக்காத மின்னனு ஜாக்கார்டு வடிவமைத்து அசத்தியுள்ளனர்.

கோவை கொடிசியா வளாகத்தில் தமிழக அரசின் சார்பில் பன்னாட்டு ஜவுளி கண்காட்சி நேற்று துவங்கியது. மூன்று நாட்கள் நடைபெறவுள்ள இந்த கண்காட்சியை மத்திய ஜவுளித்துறை அமைச்சர் ஸ்மிருதி இராணி குத்துவிளக்கு ஏற்றி துவக்கி வைத்தார். இக்கண்டாட்சியில் சேவை மையத்தின் சார்பில் துருபிடிக்காத மின்னனு ஜாக்கார்டை காட்சிக்கு வைத்துள்ளனர்.

இது குறித்து நெசவளர்கள் கூறுகையில் :

தற்போது உள்ள டிஜிட்டல் முறையில் தான் விரும்பி தொழில் செய் இளைஞர்கள் விரும்புகின்றனர். இந்த கைதறி தொழில் நாளுக்கு நாள் நலிடைந்த வரும் நிலையில் கைதறி தொழிலலை காக்கக ஸ்டெயின் லெஸ் ஸ்டீலில் துருப்பிடிக்காத வகையில் மின்னானு ஜாக்கார்டு வடிவமைத்துள்ளோம் இயற்கைக்கு பாதகமில்லாமல் சூரிய ஒளி சக்தியுடன் ரகங்களை தயாரிக்க முடியும். இந்த புதிய முயற்சிக்கு நெசவளர்கள்மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றுள்ளது என தெரிவித்தனர்.
டிஜிட்டல் யுகத்தில் கைதறி நெசவு மாறி உள்ளது என்பது தொழில் நுட்பத்தின் மைல்கல்.

மேலும் படிக்க