• Download mobile app
23 Mar 2026, MondayEdition - 3694
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கேரள முதல்வர் மருத்துவமனையில் அனுமதி குறித்து அப்பல்லோ நிர்வாகம் அறிக்கை

March 3, 2018 தண்டோரா குழு

கேரள முதல்வர் பினராயி விஜயன் மருத்துவமனையில் அனுமதி குறித்து அப்பல்லோ நிர்வாகம் அறிக்கை வெளியிட்டுள்ளது.

அதில், கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் நேற்று இரவு சென்னை அப்போலோ மருத்துவமனையில் பரிசோதனைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.மேலும்,அவர் வழக்கமான பரிசோதனைக்கு அனுமதிக்கப்பட்டிருப்பதாகவும், நாளை வீடு திரும்புவார் என்றும் மருத்துவமனை தரப்பில் விளக்கமளிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க