• Download mobile app
24 Mar 2026, TuesdayEdition - 3695
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கேரளாவில் பெட்ரோல் விலை உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து முழு அடைப்பு போராட்டம்

October 16, 2017 தண்டோரா குழு

ஜி.எஸ்.டி. வரியை கண்டித்து கேரளாவில் இன்று மாநிலம் தழுவிய முழு அடைப்பு போராட்டம் நடைப்பெற்றது.

கேரளாவில் இன்று பெட்ரோல்-டீசல் விலை உயர்வு மற்றும் ஜி.எஸ்.டி. வரி விதிப்பு போன்றவற்றுக்கு மத்திய அரசை கண்டித்தும் மற்றும் பெட்ரோல், டீசலுக்கான வரியை குறைக்க வலியுறுத்தியும் காங்கிரஸ் மற்றும் கூட்டணி கட்சிகள் சார்பில் மாநிலம் தழுவிய முழு அடைப்பு போராட்டம் நடைப்பெற்றது.

இதனால் இன்று கேரளாவில் பெரும்பாலான கடைகள் அடைக்கப்பட்டு இருந்தன.பேருந்துகள் ஓடவில்லை.இந்த முழு அடைப்பு போராட்டம் காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க