• Download mobile app
24 Mar 2026, TuesdayEdition - 3695
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கூட்டுறவு சங்க தோ்தலை நடத்த உச்சநீதிமன்றம் அனுமதி

April 20, 2018 தண்டோரா குழு

கூட்டுறவு சங்க தேர்தலுக்கு உயர்நீதிமன்ற கிளை விதித்த தடையை நீக்கியது உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கூட்டுறவு சங்க தோ்தல்களில் முறைகேடுகள் நடைபெறுவதாக தொடரப்பட்ட வழக்கின் அடிப்படையில் தொடா்ந்து கூட்டுறவு சங்க தோ்தல் நடத்த தடை விதித்து உயா் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டது.

இந்நிலையில் தடையை நீக்க வலியுறுத்தி தமிழக அரசு சார்பில் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.இந்த மனு மீதான விசாரணை இன்று நடைப்பெற்றது.இந்த விசாரணையில் உயா்நீதிமன்ற மதுரைக்கிளை விதித்த தடையை நீக்கி உத்தரவிட்டனா்.மேலும்,தொடா்ந்து கூட்டுறவு சங்க தோ்தல்களை நடத்தலாம்.ஆனால்,தோ்தல் முடிவுகளை வெளியிடக் கூடாது என்று உத்தரவிடப்பட்டுள்ளது.

மேலும் படிக்க