• Download mobile app
05 Sep 2025, FridayEdition - 3495
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கூட்டுறவு சங்கங்களுக்கான தேர்தல் அறிவிப்பு

May 20, 2017 தண்டோரா குழு

கூட்டுறவு சங்கங்களுக்கான தேர்தல் மே 31-ஆம் தேதி நடைபெறும் என்று மாநில கூட்டுறவு தேர்தல் ஆணையர் அறிவித்துள்ளார்.

தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் மே மாதம் 23-ஆம் தேதி நடைபெறும் என்றும், மே 24-ம் தேதி வேட்பு மனுக்கள் மீதான பரிசீலனையும், மே 25-ல் இறுதிவேட்பாளர் பட்டியலும் வெளியிடப்படும் என்று அறிவித்துள்ளார். மேலும் வாக்கு எண்ணிக்கை ஜூன் மாதம் 1-ஆம் தேதி காலை 10 மணிக்கு தொடங்கி அன்றைய தினமே முடிவுகள் வெளியாகும்.

மேலும் படிக்க