• Download mobile app
15 Feb 2026, SundayEdition - 3658
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

குழந்தை இயேசு திருத்தலத்தின் தேர் திருவிழா

January 9, 2023 தண்டோரா குழு

கோவைப்புதூர் அற்புத குழந்தை இயேசு திருத்தலத்தின் தேர் திருவிழா நேற்று கொண்டாடப்பட்டது.

குழந்தை இயேசு திருத்தலத்தின் கொடியேற்றம் விழா கடந்த டிசம்பர் 28ம் தேதி நடைபெற்றது. இதனை தொடர்ந்து தேர் திருவிழா நேற்று நடைபெற்றது. இத்திருவிழாவை ஆயர் தாமஸ் ஆக்குவினாஸ், பங்கு தந்தை வினோத் ஆண்டனி, உதவி பங்கு தந்தை ராயப்பன்தாஸ் மற்றும் மறைமாவட்ட குருக்கள் முன்னிலையில் நடைபெற்றது.

சிறப்பு திருப்பலி நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். குழந்தை இயேசு திருத்தலத்திற்கு தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலும் இருந்தும், வெளிமாநிலங்களிலும் இருந்தும் ஆயிரக்கணக்கில் பக்தர்கள் வந்திருந்தார்கள்.

மேலும் படிக்க