வி.ஏ.ஓ, குரூப் 4 பணியிடங்களுக்கான தேர்வு முறையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வு நிர்வாகம் அறிவித்துள்ளது.
குரூப் 4 மற்றும் வி.ஏ.ஓ தேர்வுகளை ஒன்றிணைந்து ஒரே தேர்வாக CCSE-4 என்ற பெயரில் தேர்வை நடத்த தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வு நிர்வாகம் அறிவித்துள்ளது.
மேலும்,பத்தாம் வகுப்பு கல்வித் தகுதியில் பணியிடங்களை நிரப்புவதால், இரு தேர்வுகளும் இனி ஒன்றாகவே நடத்தப்படும் என்றும் விண்ணப்பதாரர்கள் விரும்பும் பதவியினை கலந்தாய்வு மூலம் தேர்தெடுக்க வழிவகை செய்யப்படும் என்றும் தெரிவித்துள்ளது.
கோவையில் தனிஷ்க் ஜுவல்லரியின் பிரம்மாண்ட காதணி கண்காட்சி திருவிழா துவக்கம்
கோவையில் ஜூன் 10ல் 1008 திருவிளக்கு திருவிழா – 51 மகளிருக்கு “மகாசக்தி” விருது
ஈஷா மண் காப்போம் இயக்கத்தின் தன்னார்வலருக்கு ஐநா-வில் பொறுப்பு
ஷாலினி வாரியரை புதிய தலைமை செயல் அதிகாரியாக நியமித்தது கோஸ்ரீ ஃபைனான்ஸ் லிமிடெட் நிறுவனம்
இந்தியாவிலேயே முதன் முறையாக உக்கடம் பகுதியில் சிங்க முகங்களுடன் வெண்கல அசோக தூண் திறப்பு
கோவை வடக்கு மாவட்ட கரும்புக்கடை பகுதி திமுக சார்பில் 4ம் ஆண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம்