• Download mobile app
24 Mar 2026, TuesdayEdition - 3695
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

சட்டசபையில் குரங்கணி தீ விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு இரங்கல் தீர்மானம்

March 19, 2018 தண்டோரா குழு

தமிழக சட்டசபையில் குரங்கணி காட்டுத் தீ விபத்தில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு இன்று(மார்ச் 19)இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

தமிழக சட்டப்பேரவையில் 2018-19ஆம் ஆண்டுக்கான மாநில பட்ஜெட் குறித்த விவாதம் இன்று தொடங்குகிறது.இந்நிலையில் சட்டபேரவை துவங்கியதும் இரண்டு நிமிடம் அனைவரும் எழுந்து நின்று குரங்கணி காட்டுத் தீ விபத்தில் சிக்கி உயிரிழந்த 17 பேருக்கு இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

மேலும் படிக்க