• Download mobile app
09 Apr 2026, ThursdayEdition - 3711
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

காந்திபுரம் டவுன் பேருந்து நிலையத்தில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்

May 4, 2023 தண்டோரா குழு

கோவை காந்திபுரம் டவுன் பேருந்து நிலையத்தில் ஆக்கிரமிப்புகள் அகற்றம் செய்யப்பட்டன.

கோவை மாநகராட்சி சார்பாக பொதுமக்கள் கூடும் இடங்கள்,பேருந்துநிலையங்கள், நடைபாதைகள் என பல்வேறு இடங்களில் ஆக்கிரமிப்புகள் அகற்றம் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது.இதுதவிர மாநகராட்சிக்கு சொந்தமான இடங்கள், பூங்கா இடங்கள் போன்றவைகளும் மீட்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் கோவை காந்திபுரம் டவுன் பேருந்து நிலையத்தில் ஆக்கிரமிப்புகள் தொடர்பாக புகார் எழுந்தது. இதனை அடுத்து பேருந்துநிலையம் உள்ளே மற்றும் வெளியே அனுமதியின்றி வைக்கப்பட்ட கடைகள், கடைகளின் முன்பகுதிகள் போன்ற 20க்கும் மேற்பட்ட ஆக்கிரமிப்புகள் மாநகராட்சி அதிகாரிகளால் அதிரடியாக அகற்றப்பட்டன.

மேலும் படிக்க