• Download mobile app
23 Mar 2026, MondayEdition - 3694
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

காங்கிரஸ் காமெடி ஆகி விட்டது – மோடி

November 2, 2017 தண்டோரா குழு

காங்கிரஸ் தற்போது காமெடி கிளப்பாக மாறி வருகிறது என பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார்.

இமாச்சல பிரதேச சட்டசபை தேர்தலை முன்னிட்டு கங்ரா என்ற இடத்தில் நடந்த தேர்தல் பிரசார கூட்டம் நடைபெற்றது. இதில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டு பேசினார்.

அப்போது பேசிய பிரதமர் மோடி,

இமாச்சல பிரதேச முதல்வர் வீரபத்ரசிங் மீது ஊழல் குற்றசாட்டுகள் உள்ளன.வீர்பத்ர சிங் ஊழல் வழக்கில் ஜாமீனில் உள்ளார். ஆனால், ஊழலுக்கு எதிராக பொறுமையாக இருக்க மாட்டோம் என காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் கூறியுள்ளது.காங்கிரஸ் தற்போது காமெடி கிளப்பாக மாறி வருகிறது.தங்களிடமிருந்து, தலைவர்களிடமிருந்தும் மக்கள் ஏன் விலகி வருகின்றனர் என்பதை காங்கிரஸ் ஆய்வு செய்யவேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

மேலும் படிக்க