• Download mobile app
05 Sep 2025, FridayEdition - 3495
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கருணாநிதிக்கு பிரணாப் முகர்ஜி வாழ்த்து

June 3, 2017 தண்டோரா குழு

தி.மு.க. தலைவர் கருணாநிதியின் பிறந்தநாளை முன்னிட்டு, ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி வாழ்த்து செய்தி அனுப்பியுள்ளார்.

தி.மு.க. தலைவர் கருணாநிதியின் 94-வது பிறந்தநாளை முன்னிட்டு, ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி சென்னை தேனாம்பேட்டை அண்ணா அறிவாலய முகவரிக்கு வாழ்த்து செய்தி அனுப்பி இருக்கிறார்.

ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி அனுப்பியுள்ள வாழ்த்து செய்தியில்,

” திமுக தலைவர் கருணாநிதி ஆரோக்கியமும், நீண்ட ஆயுளை பெறவும் வாழ்த்துவதாக கூறியுள்ளார்”.

மேலும் துணை ஜனாதிபதி அன்சாரி, கேரள முதல்வர் பினராயி விஜயன், மற்றும் தமிழக அரசியல் கட்சி தலைவர்கள் பலரும் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

மேலும் படிக்க