• Download mobile app
24 Mar 2026, TuesdayEdition - 3695
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கமல்ஹாசன் மீது வழக்கு இல்லை

October 30, 2017 தண்டோராகுழு

நடிகர் கமல் மீதான புகாரில் முகாந்திரம் இல்லாததால் நடவடிக்கை எடுக்க முடியாது என்று போலீசார்தெரிவித்துள்ளனர்.

நடிகர் கமல்ஹாசன் தனது ட்விட்டர் பக்கத்தில்நிலவேம்பு கசாயம் குறித்து தெரிவித்திருந்த கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னையை சேர்ந்த தேவராஜ் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

அம்மனுவை விசாரித்த நீதிமன்றம் வழக்கில் முகாந்திரம் இருந்தால் கமல் மீது வழக்கு பதிவு செய்யலாம் என்று தெரிவித்திருந்தது. இதனால் கமல் மீது வழக்கு பதிவு செய்யப்படுமா என எதிர்பார்க்கப்பட்டது. இந்நிலையில் தேவராஜ் அளித்த புகார் குறித்து ஆய்வு செய்த காவல்துறை நிலவேம்பு விவகாரத்தில் நடிகர் கமல் மீது வழக்கு

பதிவு செய்ய முகாந்திரம் இல்லை என்று தமிழக காவல் துறை நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.இதையடுத்து குற்ற நடவடிக்கை எடுப்பதற்கான எந்த முகாந்திரமும் இல்லாததால் தேவராஜ் என்பவரது மனு முடித்து வைக்கப்பட்டுள்ளது

மேலும் படிக்க