September 23, 2017
தண்டோரா குழு
கமல் கடந்த சில நாட்களாகவே டுவிட்டர் மூலமாகவும் நேரடியாகவும் அரசியல் வருகை குறித்து பேசி வருகிறார்.
இதுதொடர்பாக அண்மையில் கமல் சில ஆங்கில தொலைக்காட்சிகளில் பேட்டியும் அளித்துள்ளார். அதில் ‘நான் அரசியலுக்கு வருவேன்’ என்று உறுதியாகவே கூறிவிட்டார்.இதனையடுத்து அவருக்கு பல்வேறு தரப்பில் இருந்து ஆதரவும், எதிர்ப்பும் கிளம்பியுள்ளது.
இதற்கிடையில் நடிகர் விவேக் கமல் அரசியல் வருகை தனது கருத்தினை தெரிவித்துள்ளார்.
இது குறித்து நடிகர் விவேக் கூறும்போது ,
“அரசியலுக்கு வருவதை உறுதி செய்த கமல், அவர் மனத்திண்மையைப் பாராட்டுகிறேன். இந்த உறுதி இறுதி வரை இருக்க நேர்மையாளரின் சார்%