• Download mobile app
01 Sep 2025, MondayEdition - 3491
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கன்னட அமைப்பினர் போராட்டம் வாபஸ் – வாட்டள் நாகராஜ் அறிவிப்பு

April 22, 2017 தண்டோரா குழு

காவிரி பிரச்சனையின் போது நடிகர் சத்யராஜ் கர்நாடக மக்களுக்கு எதிராக பேசியதாக கன்னட அமைப்புகள் பாகுபலி 2 படத்தை வெளியிட எதிர்ப்பு தெரிவித்து வந்தன.

இதையடுத்து, நான் கர்நாடக மக்களுக்கு எதிரானவன் அல்ல பாகுபலி2 படத்தை வெளியிட கன்னட மக்கள் ஒத்துழைக்க வேண்டும்.9ஆண்டுகளுக்கு பிறகு மனப்பூர்வமாக வருத்தம் கோருகிறேன்; நான் பேசியது வருத்தத்தை ஏற்படுத்தி இருந்தால் வருத்தம் தெரிவிக்கிறேன் என்று சத்யராஜ் விளக்கம் அளித்தார்.

இந்நிலையில், சத்யராஜ் வருத்தம் தெரிவித்ததையடுத்து பாகுபலி – 2 படத்திற்கு எதிரான கன்னட அமைப்பினரின் 28ம் தேதி நடைபெற இருந்த பந்த் போராட்டம் வாபஸ் பெறுவதாக வாட்டள் நாகராஜ் அறிவித்துள்ளார்.

மேலும் படிக்க