• Download mobile app
11 Feb 2026, WednesdayEdition - 3654
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கணியூர் பகுதியில் 24ம் தேதி மின் தடை

September 22, 2021 தண்டோரா குழு

கோவை மாவட்டம் கணியூர் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணி வரும் 24ம் தேதி நடைபெறுகிறது.

இதனால் அன்று காலை 9 மணி முதல் மாலை 3 மணி வரை ராசிபாளையம், அருகம்பாளையம், கணியூர்,ஷீபாநகர்,கொள்ளுப்பாளையம், சுப்புராயம்பாளையம்,தென்னம்பாளையம் ஒரு பகுதி, ஊத்துப்பாளையம் ஆகிய பகுதிகளில் மின் தடை ஏற்படும் என கோவை தெற்கு மின் பகிர்மான வட்டம் செயற்பொறியாளர் செந்தில்குமார் தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க