• Download mobile app
29 Mar 2026, SundayEdition - 3700
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கட்-அவுட் பேனர் கலாச்சாரத்திற்கு முற்றுப்புள்ளி வைத்த டிராபிக் ராமசாமி காலமானார்!

May 4, 2021 தண்டோரா குழு

சமூக ஆர்வலர் டிராபிஃக் ராமசாமி
உடல் நலக் குறைவால் இன்று மாலை காலமானார்.

தமிழக அரசியல்வாதிகளுக்கும், அதிகாரிகளுக்கும் எதிராக பல்வேறு பொதுநல வழக்கு தொடர்ந்து பரபரப்பை ஏற்படுத்துபவர் டிராபிக் ராமசாமி (87). ஆரம்பக் காலத்தில் ராமசாமி சென்னை, பாரிமுனையின் போக்குவரத்தை ஒழுங்குபடுத்துவதில் போலீஸாருக்கு உதவி செய்தார். அதன்பிறகு டிராபிக் ராமசாமி என்று அழைக்கப்பட்டார்.

பிளக்ஸ் பேனர் கலாச்சாரத்துக்கு எதிரான இவர் தொடர்ந்த வழக்கு காரணமாகே தமிழகம் முழுவதும் கட்-அவுட் பேனர் கலாச்சாரத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது.

இந்நிலையில்முதுமையின் காரணமாக உடல்நிலையில் பாதிப்பு ஏற்பட்டு, சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்றுவந்தவர் இன்று மாலையில் காலமானார்.

மேலும் படிக்க