• Download mobile app
05 Feb 2026, ThursdayEdition - 3648
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கட்சியின் பெயரை அறிவித்தார் கமல்ஹாசன்

February 21, 2018 தண்டோரா குழு

நடிகர் கமலஹாசன் மதுரையில் நடந்த பொதுக் கூட்டத்தில் தனது கட்சியின் பெயரை அறிவித்துள்ளார்.

நடிகர் கமல்ஹாசன் இன்று தமது அரசியல் பிரவேசத்தை தொடங்கினார். ராமேஸ்வரத்தில் மறைந்த மக்கள் ஜனாதிபதி அப்துல்கலாம் இல்லத்தில் இருந்து அரசியல் பயணத்தை தொடங்கினார் கமல்ஹாசன்.மதுரையில் மாலையில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் தனது கட்சியின் பெயரையும் கொள்கையையும் அறிவிக்கவுள்ளதாக ஏற்கனவே அறிவித்திருந்தார்.

இந்நிலையில், இன்று மதுரையில் நடந்த பிரம்மாண்ட மாநாட்டில்வெள்ளை, சிவப்பு வெள்ளை நட்சத்திர கொடியை ஏற்றினார் கமல்ஹாசன். இதனைத் தொடர்ந்து தனது கட்சியின்  பெயர் மக்கள் நீதி மய்யம் என அறிவித்தார் கமல்ஹாசன்.

மேலும் படிக்க