• Download mobile app
11 Feb 2026, WednesdayEdition - 3654
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கஜா புயலால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நாம் இயக்கத்தின் சார்பில் தென்னங்கன்றுகள்

September 25, 2021 தண்டோரா குழு

கஜா புயலால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நாம் இயக்கத்தின் சார்பில் தென்னங்கன்றுகள் வழங்கப்பட்டது.

கஜா புயலால் மிகவும் பாதிக்கப்பட்ட தஞ்சை,திருவாரூர்,நாகை மாவட்டங்களில் விவசாயிகளுக்கு 6000 தென்னங்கன்றுகள் நாம் இயக்கத்தின்சார்பில் வழங்கப்பட்டது.

மாநில தலைவர் T.S.பிரபுராஜா, தஞ்சாவூர் மாவட்டத்தில் ஒரத்தநாடு தாலுகாவில் பாப்பாநாடு பகுதியிலும் பட்டுக்கோட்டை தாலுகாவில் உள்ள மகிழங்கோட்டையிலும் திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி தாலுக்காவில் உள்ள தில்லைவிளாகம் ஆகிய மூன்று இடங்களில் கலந்து கொண்டு விவசாயிகளுக்கு தென்னங்கன்று வழங்கினார்.

இந்த நிகழ்வில் அவ்வமைப்பின் உறுப்பினர்கள், விவசாயிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் படிக்க