• Download mobile app
06 May 2024, MondayEdition - 3008
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கங்கை ஆற்றில் புனித நீராடும்போது நெரிசலில் சிக்கி 3 பேர் பலி

November 4, 2017 தண்டோரா குழு

பீகார் மாநிலத்தின் பெகுசாராய் அருகே கங்கை ஆற்றில் புனித நீராடும் போது ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 3 பேர் பலியாகினர்.

பீகார் மாநிலம் பெகுசாராய் மாவட்டத்தில் உள்ள சிமாரியா என்னும் புனித தளத்தில் கார்த்திகை பூர்ணிமாவையொட்டி கங்கையில் புனித நீராடும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது.இந்நிகழ்ச்சியின் போது கூட்டத்தின் காரணமாக நெரிசல் ஏற்பட்டது.இந்த கூட்ட நெரிசலில் சிக்கி 3 பேர் உயிரிழந்தனர். மேலும் பலர் இந்த சம்பவத்தில் காயமடைந்தனர்.காயமடைந்தவர்கள் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மேலும் கூட்ட நெரிசலில் சிக்கி பலியானவர்களின் குடும்பங்களுக்கு தலா 4 லட்ச ரூபாய் நிதியுதவி வழங்கிட அம்மாநில முதல்வர் நிதிஷ்குமார் உத்தரவிட்டுள்ளார்.

மேலும் படிக்க