• Download mobile app
01 Sep 2025, MondayEdition - 3491
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

ஓ.பி.எஸ்.அணியுடன் பேச்சு வார்த்தை நடத்த 7 பேர் கொண்ட குழு

April 21, 2017 தண்டோரா குழு

ஓபிஎஸ் அணியுடன் பேச வைத்தியலிங்கம் தலைமையில் 7 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது.

அ.தி.மு.க வின் இரு அணிகளும் இணைவதற்காக இரு தரப்பினரும் முழுவீச்சில் செயல்பட்டு வருகின்றனர்.எடப்பாடி பழனிசாமி அணியில் உள்ள வைத்தியலிங்கம் தலைமையில்
ஓபிஎஸ் அணியுடன் பேச்சு வார்த்தை நடத்த குழு அமைக்கப்பட்டுள்ளது.

வைத்தியலிங்கம் தலைமையில் அமைக்கப்பட்ட அக்குழுவில் எஸ்பி வேலுமணி, தங்கமணி, திண்டுக்கல் சீனிவாசன், ஜெயக்குமார், சி.வி.சண்முகம் உள்ளிட்ட 7பேர் உள்ளனர்.

மேலும் படிக்க