• Download mobile app
11 Feb 2026, WednesdayEdition - 3654
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

ஒய்ஸ் மென்ஸ் கிளப் சார்பில் ரூ.3.5 லட்சம் மதிப்பில் மாற்றுத் திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள்

September 3, 2021 தண்டோரா குழு

கோவை கேரள கிளப்பில் ஒய்ஸ் Y’s மென்ஸ் கிளப் சார்பில் மாற்றுத் திறனாளிகளுக்கு ரூபாய் 3.5 லட்சம் மதிப்பில் மூன்று சக்கர வாகனம் மற்றும் சக்கர நாற்காலி மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக கோவை மாவட்ட திமுக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் நா.கார்த்திக் கலந்துகொண்டு நலத்திட்டங்களை வழங்கினார். நிகழ்ச்சியில் ஒய்ஸ் Y’s மென்ஸ் கிளப் மேற்கு மாவட்ட கவர்னர் விஜயராணி, தலைவர் ரவிக்குமார் திட்ட இயக்குனர் செல்வகுமார் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

மேலும் படிக்க