• Download mobile app
24 Mar 2026, TuesdayEdition - 3695
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிகளை ரசிகர்கள் புறக்கணிக்க வேண்டும் – டி.டி.வி. தினகரன்

April 6, 2018 தண்டோரா குழு

ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிகளை ரசிகர்கள் புறக்கணிக்க வேண்டும் என்று டி.டி.வி. தினகரன் கோரிக்கை விடுத்துள்ளார்.

 இதுகுறித்து ட்விட்டரில் கருத்து தெரிவித்துள்ள டி.டி.வி. தினகரன்,

காவிரி பிரச்னையில் மக்களின் உணர்வுகளை வெளிப்படுத்தும் வகையில் ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிகளை புறக்கணிக்க வேண்டும் என்று கிரிக்கெட் ரசிகர்களுக்கு கோரிக்கை வைக்கிறேன்.

மேலும் படிக்க