• Download mobile app
06 May 2024, MondayEdition - 3008
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

ஏப்ரல் 21-ம் தேதி முதல் பள்ளிகளுக்கு விடுமுறை – செங்கோட்டையன்

April 18, 2017 தண்டோரா குழு

தமிழகத்தில் ஏப்ரல் 21-ம் தேதி முதல் அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது என்று தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் உத்தரவிட்டுள்ளார்.

இது குறித்து அவர் கூறுகையில்

“ தமிழகத்தில் நாளுக்கு நாள் வெயில் அதிகரித்து காணப்படுகிறது. இதன் காரணமாக வெப்பக்காற்று வீசுவதால் வரும் ஏப்ரல் 21-ம் தேதி முதல் தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.

தொடக்க பள்ளி தேர்வுகளை மாற்றியமைக்க சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. வரும் ஏப்ரல் 21 முதல் 29-ம் தேதி வரை நடைபெற உள்ள தேர்வுகள் வேறு தேதியில் நடத்தப்படும். வெப்பத்தின் தாக்கம் அதிகரிக்கும் என்பதால், தனியார் பள்ளிகள் சிறப்பு பயிற்சி வகுப்புகளை தவிர்க்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.” என்றார் அவர்

மேலும் படிக்க