• Download mobile app
23 Sep 2026, WednesdayEdition - 3878
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

எஸ்.பி.ஐ. வங்கி வாடிக்கையாளர்களுக்கு அபராதத் தொகையை குறைத்தது

March 13, 2018 தண்டோரா குழு

எஸ்பிஐ வங்கியில் குறைந்தபட்ச தொகையை இருப்பு வைக்காதவர்களுக்கான அபராதக் கட்டணம் 75% வரை குறைக்கப்பட்டுள்ளதாக  எஸ்.பி.ஐ. வங்கி அறிவித்துள்ளது.

எஸ்.பி.ஐ வங்கி சேமிப்பு கணக்கு வாடிக்கையாளர்கள் குறைந்தபட்ச சேமிப்பு தொகை சராசரியை பராமரிக்காவிட்டால் அபராதம் விதிக்கப்பட்டது.

இந்நிலையில்,நகர்புறங்களில் வசூலிக்கப்பட்டு வந்த அபராதக் கட்டணம் ரூ.50ல் இருந்து ரூ.15ஆகவும், வளர்ந்து வரும் நகரங்களில் அபராதம் ரூ.12ஆகவும், கிராமப்புற பகுதிகளில் ரூ.10ஆகவும் குறைக்கப்பட்டுள்ளது.மேலும்,இந்த நடைமுறை வரும் ஏப்ரல் 1ம் தேதி முதல் அமலுக்கு வருவதாக எஸ்.பி.ஐ வங்கி அறிவித்துள்ளது.

மேலும் படிக்க