• Download mobile app
31 Mar 2026, TuesdayEdition - 3702
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

எம்எல்ஏ- அம்மன் அர்ஜுனன் உள்பட 20 பேர் மீது வழக்கு

December 6, 2021 தண்டோரா குழு

கோவை அதிமுக தலைமை அலுவலகம் இதய தெய்வ மாளிகையில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா-வின் 5வது நினைவு தினம் நேற்று அனுசரிக்கப்பட்டது.

இதில், அதிமுக எம்எல்ஏ அம்மன் அர்ஜுனன் உள்பட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். இந்நிலையில், கொரோனா விதிமுறைகள் பின்பற்றாமல் ஒரே இடத்தில் அதிகம் பேர் கூடியது, கொரோனா வைரஸ் பரப்பும் வகையில் செயல்பட்டதால் ரேஸ்கோர்ஸ் போலீசார் எம்எல்ஏ அம்மன் அர்ஜுனன் உள்பட 20 பேர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.

மேலும் படிக்க