• Download mobile app
24 Mar 2026, TuesdayEdition - 3695
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

உலக கோடீஸ்வர பெண்மணி காலமானார்

September 22, 2017 தண்டோரா குழு

உலக கோடீஸ்வர பெண்மணி லில்லியன் பெட்டென்கார்ட் காலமானார்.

உலக கோடீஸ்வரர்கள் பட்டியிலில் 14வது இடத்திலிருக்கும் லில்லியன் பெட்டென்கார்ட், அழகு சாதன பொருட்கள் தயாரிப்பில் முதன்மை நிறுவனமான ‘லே’ஓரியல்’ நிறுவனத்தின் உரிமையாளர். உலகிலேயே மிக பெரிய பணக்கார பெண்மணியாக விளங்கினார்.

இந்நிலையில், பிரான்ஸ் நாட்டின் பாரிஸ் நகரில் வசித்து வந்த லில்லியன் பெட்டென்கார்ட், உடல்நல குறைவால் நேற்று (செப்டம்பர் 21) காலமானார்.அவருக்கு வயது 94.

கடந்த 2௦12ம் ஆண்டு ‘லே’ஓரியல்’ நிறுவனத்தின் குழுவிலிருந்து வெளியேறிய பின்னர் அவர் பொது நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளாமல் தனது வீட்டில் ஓய்வில் இருந்து வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க