• Download mobile app
18 Jun 2026, ThursdayEdition - 3781
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

ஈரோடு நகர டி.எஸ்.பி. சுரேஷ்குமார் பணியிடை நீக்கம்- டி.ஜி.பி.ராஜேந்திரன் அதிரடி

July 29, 2017 தண்டோரா குழு

ஈரோடு நகர காவல் துணை கண்காணிப்பாளராக பணியாற்றி வந்த சுரேஷ்குமாரை தற்காலிக பணி நீக்கம் செய்து தமிழக டி.ஜி.பி.ராஜேந்திரன் அதிரடி உத்தரவிட்டுள்ளார்.

ஈரோடு நகர காவல் துணை கண்காணிப்பாளர் சுரேஷ் குமார் கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த 2013ம் ஆண்டு தனிப்பிரிவு காவல் ஆய்வாளராக பணியாற்றி வந்தார். அப்போது கைதி ஒருவர் காவல் நிலையத்தில் மரணமடைந்தார்.

இது தொடர்பான வழக்கின் விசாரணை நிலுவையில் உள்ளது. இந்நிலையில் தற்போது ஈரோடு நகர காவல் துணை கண்காணிப்பாளராக பணியாற்றி வந்த சுரேஷ்குமார் தற்காலிக பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

பணியில் இருந்து அவர் ஓய்வு பெற 3 நாட்கள் மட்டுமே உள்ள நிலையில் இந்த நடவடிக்கை அதிரடி எடுக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க