இலங்கை சென்ற பிரதமர் நரேந்திர மோடி புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். பிறந்த ஊர் இது என்று கூறியுள்ளார்.
புத்த பூர்ணிமா கொண்டாட்டங்களில் கலந்துக்கொள்ளவும், இந்திய நிதி உதவியுடன் கட்டப்பட்டுள்ள மருத்துவமனையைத் திறந்து வைக்கவும், தமிழர்களை சந்தித்துப் பேசவும் பிரதமர் நரேந்திர மோடி 2 நாள் பயணமாக, இலங்கை சென்றுள்ளார்.
அப்போது அங்கு இன்று தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களிடையே பேசிய பிரதமர் மோடி,
புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் பிறந்த ஊர் இது என்று குறிப்பிட்டார். அப்போது கூடியிருந்த தமிழர்கள் ஆரவாரத்தை வெளிப்படுத்தினர்.அதிமுகவை பாஜக கைப்பற்ற இருப்பதாக பேச்சு நிலவி வரும் நிலையில் எம்.ஜி.ஆர். பெயரை மோடி உச்சரித்திருப்பது அரசியல் உள்நோக்கம் கொண்டதாகக் கூறப்படுகிறது.
கோவையில் ஜூன் 10ல் 1008 திருவிளக்கு திருவிழா – 51 மகளிருக்கு “மகாசக்தி” விருது
ஈஷா மண் காப்போம் இயக்கத்தின் தன்னார்வலருக்கு ஐநா-வில் பொறுப்பு
ஷாலினி வாரியரை புதிய தலைமை செயல் அதிகாரியாக நியமித்தது கோஸ்ரீ ஃபைனான்ஸ் லிமிடெட் நிறுவனம்
இந்தியாவிலேயே முதன் முறையாக உக்கடம் பகுதியில் சிங்க முகங்களுடன் வெண்கல அசோக தூண் திறப்பு
கோவை வடக்கு மாவட்ட கரும்புக்கடை பகுதி திமுக சார்பில் 4ம் ஆண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம்
கோவையில் ஜெஎஸ்டபுள்யூ எம்.ஜி மோட்டார்ஸ் வின்ட்சர் புரோ என்ற பேட்டரி காரை அறிமுகம் செய்தது