• Download mobile app
23 Mar 2026, MondayEdition - 3694
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

இறுதி ஊர்வலத்தில்தான் பங்கேற்க மாட்டேன்; இறுதிச் சடங்கு நிகழ்வில் பங்கேற்பேன் – நடிகர் கமல்ஹாசன்

February 26, 2018 தண்டோரா குழு

இறுதி ஊர்வலத்தில்தான் பங்கேற்க மாட்டேன், இறுதி சடங்குகளில் பங்கேற்பேன் என நடிகர் கமலஹாசன் கூறியுள்ளார்.

இந்திய திரையுலகில் முன்னணி நடிகையாக திகழ்ந்த நடிகை ஸ்ரீதேவி  திருமண நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக துபாய் சென்றிருந்த போது   மாரடைப்பால் நேற்று முன்தினம் காலமானார். உடல்கூறு ஆய்வு முடிந்து அவரது உடல் இன்று மாலைக்குள் இந்தியா கொண்டுவரப்பட இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இந்நிலையில், ஸ்ரீதேவியின் உடலுக்கு அஞ்சலி செலுத்துவதற்காக நடிகர் கமல்ஹாசன் சென்னை விமான நிலையத்திற்கு வந்தார்.

அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர்,

ஸ்ரீதேவியின் கணவர் மற்றும் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூற, மும்பை செல்கிறேன். இறுதி ஊர்வலத்தில் தான் பங்கேற்க மாட்டேன், இறுதி சடங்குகளில் பங்கேற்பேன் என நடிகர் கமலஹாசன் கூறினார்.

 

மேலும் படிக்க