• Download mobile app
16 Sep 2026, WednesdayEdition - 3871
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

இரட்டை இலை சின்னம் தொடர்பான விசாரணையில் டிடிவி தினகரன் தரப்பு கோரிக்கை நிராகரிப்பு

October 16, 2017 தண்டோரா குழு

இரட்டை இலை சின்னம் தொடர்பான விசாரணையில், தினகரன் அணி கோரிக்கையை தேர்தல் ஆணையம் நிராகரித்துள்ளது.

ஈபிஎஸ்-ஓபிஎஸ் தரப்பினர் தாக்கல் செய்த பிரமாண பத்திரங்களை ஏற்க கூடாது. பிரமாண பத்திரங்களில் கையெழுத்திட்டுள்ள சிலைரை நேரில் அழைத்து விசாரிக்க, அனுமதிக்க வேண்டும் என தினகரன் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது.

இதற்கு பதில் தெரிவித்துள்ள தேர்தல் ஆணையம் பிரமாண பத்திரங்களில் உள்ள கையெழுத்து குறித்து யாரையும் நேரில் அழைத்து விசாரனை செய்ய இயலாது.மேலும், எழுத்து பூர்வமான ஆவணங்களை அளிக்கும் பட்சத்தில் ஏற்றுக் கொள்ளப்படும் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

மேலும் படிக்க