• Download mobile app
05 Nov 2025, WednesdayEdition - 3556
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

இனி வாட்ஸ் அப்-ல் எளிதில் சாட் செய்யலாம் வந்துவிட்டது புதிய அப்டேட் !

January 17, 2019 தண்டோரா குழு

வாட்ஸ்அப் செயலியில் மெசேஞ் அனுப்ப டைப் செய்வோம் அல்லது வாய்ஸ் மெசேஞ் அனுப்புவது வழக்கம். வாய்ஸ் மெசேஞ்களை அனுப்பத் தனியாக ‘மைக்’ போன்றதொரு ஐகான் இருக்கும் அதை பயன்படுத்தி மெசேஞ்களை அனுப்புவோம்.

வாட்ஸ்அப்-ல் தற்போது வந்துள்ளது புதிய அப்டேட் இதன் மூலம் நாம் டைப் செயயப்படும் மெசேஞ்களையும் வாயால் சொன்னால் போதும் அந்த மெசேஞ்சை டைப் செய்துவிடும். இதற்காக புதிய மற்றொரு ‘மைக்’ ஐகான் வாய்ஸ் கேட்டு நமக்காக அந்த மெசேஞ்சை டைப் செய்துவிடும். இப் புதிய மைக் ஐகான் வாட்ஸ்அப் அப்டேட் ஆக வெளிவந்துள்ளது.

ஏற்கனவே உள்ள கூகுள் அசிஸ்டெண்ட் மற்றும் சிரி போலவே தான் இந்த வாட்ஸ் அப் புதிய மைக் செயல்படும். ஆண்ட்ராய்டு மற்றும் iOS ஆகிய இரண்டு மீடியம்களிலும் இந்த புதிய அப்டேட் உள்ளது.

நாம் chat செய்யவேண்டிய பக்கத்தில் கீ-போர்டு வந்தவுடன் ஆண்ட்ராய்டு பயனாளர்களுக்கு கீபோர்டு அருகில் கறுப்பு நிற மைக் ஐகான் இருக்கும். இதுவே iOS பயனாளர்களுக்கு கீபோர்டின் வலது பக்கம் கீழ் ஓரத்தில் இந்த மைக் ஐகான் இடம்பெற்றுள்ளது.

இதன் மூலம் மெசேஞ்-ஐ பதிவு செய்து வேண்டுமானல் எடிட் செய்து ‘sent’ பட்டனை அழுத்த வேண்டும். இது பயனாளர்கள் எளிதாக சாட் செய்யலாம்.

மேலும் படிக்க