• Download mobile app
23 Mar 2026, MondayEdition - 3694
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

இந்திரா காந்தியை அடுத்து என்னை மிகவும் கவர்ந்தவர் ஜெயலலிதா -காங்கிரஸ் எம்.எல்.ஏ விஜயதரணி

February 12, 2018 தண்டோரா குழு

இந்திரா காந்தியை அடுத்து என்னை மிகவும் கவர்ந்தவர் ஜெயலலிதா என்று காங்கிரஸ் எம்.எல்.ஏ விஜயதரணி தெரிவித்துள்ளார்.

சட்டபேரவை வளாகத்தில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய அவர்,

சொத்துக்குவிப்பு வழக்கில் தான் குற்றவாளி என்பது ஜெயலலிதாவுக்கே தெரியாது என்றும், குற்றமற்றவர் என்ற மனநிலையோடே ஜெயலலிதா மரணித்துள்ளார்.என்னைப் போன்ற பெண்களின் ஆதரவு ஜெயலலிதாவுக்கு என்றும் உண்டு.

மேலும் மகளிருக்காக பல்வேறு திட்டங்களை செயல்படுத்தியவர் ஜெயலலிதா.அவருடைய மணிமண்டபம் கட்ட எனது ஆதரவு எப்போதும் உள்ளது எனவும், ஜெயலலிதா படம் சிறந்த சபாநாயகருக்கு வாழ்த்து தெரிவித்து உள்ளேன் என்று அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க