• Download mobile app
16 Jul 2026, ThursdayEdition - 3809
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

இந்திய விமானப்படைக்கு சொந்தமான ஹெலிகாப்டர் மாயம்

July 4, 2017 தண்டோரா குழு

அருணாச்சலபிரேதசத்தில் விமானப்படை ஹெலிகாப்டரை காணவில்லை என தகவல் வெளியாகியுள்ளது.

அருணாச்சலபிரேதசத்தில் இந்திய விமான படைக்கு சொந்தமான ஹெலிகாப்டர் ஓன்று மாயாகியுள்ளதாக பாதுகாப்புத்துறை தெரிவித்துள்ளது.

மாயமான ஹெலிகாப்டரில் விமானப்படை வீரர்கள் 3 பேர் இருந்ததாக முதல்கட்ட தகவல்கள் வெளியாகியுள்ளது.

இதையடுத்து அந்த ஹெலிகாப்டரை தேடும் பணி நடந்து வருகிறது.

மேலும் படிக்க