• Download mobile app
16 Sep 2026, WednesdayEdition - 3871
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

இது வேதனைப்பட வேண்டிய விஷயம் இல்லை வெட்கப்பட வேண்டிய விஷயம்– பாண்டிராஜ்

September 1, 2017 தண்டோரா குழு

அனிதா தற்கொலை செய்து கொண்டது தொடர்பாக தனது டுவிட்டர் பக்கத்தில் இயக்குநர் பாண்டிராஜ் வேதனையாக பதிவிட்டுள்ளார்.

நீட் தேர்வை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த மாணவி அனிதா தற்கொலை செய்து கொண்டார். இவரது மரணத்திற்கு பலரும் தங்கள் இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், இவருடைய தற்கொலை குறித்து இயக்குநர் பாண்டிராஜ் தனது டுவிட்டர் பக்கத்தில் வேதனையாக ஒரு டுவிட் செய்துள்ளார்.

அதில், Rip போடுற வயசா இது?. வேதனைப்பட வேண்டிய விஷயம் இல்லை. வெட்கப்பட வேண்டிய விஷயம். எப்போது கல்வி வியாபாரம் ஆச்சோ அப்பவே அரசும் செத்து போச்சு இவ்வாறு இயக்குநர் பாண்டிராஜ் அவர் கூறியுள்ளார்.

மேலும் படிக்க