• Download mobile app
23 Mar 2026, MondayEdition - 3694
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

ஆஸ்கர் விழாவில் மறைந்த நடிகை ஸ்ரீதேவிக்கு கிடைத்த கௌரவம்

March 5, 2018 தண்டோரா குழு

இந்திய திரையுலகின் முன்னணி நாயகியாக திகழ்ந்த நடிகை ஸ்ரீதேவி அண்மையில் உயிரிழந்தார். அவரது மரணம் இந்திய சினிமாவையே  சோகத்தில் ஆழ்த்தியது.

இந்நிலையில்,  90வது ஆஸ்கர் விருது வழங்கும் விழா அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடைபெற்று வருகிறது. இந்த பிரம்மாண்ட  விழா  மேடையில் மறைந்த நடிகை ஸ்ரீதேவிக்காக மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.

மேலும் படிக்க