• Download mobile app
14 Jun 2026, SundayEdition - 3777
FLASH NEWS
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

ஆளுநர் வித்யாசாகர் ராவின் மும்பை நிகழ்ச்சிகள் திடீர் ரத்து

February 7, 2017 தண்டோரா குழு

தமிழக ஆளுநர் வித்யாசாகர் ராவ் கலந்து கொள்வதாக இருந்த மும்பை நிகழ்ச்சிகள் திடீரென ரத்து செய்யப்பட்டுள்ளன.

மகாராஷ்டிர மாநில ஆளுநரும் தமிழகத்தின் பொறுப்பு ஆளுநருமான வித்யாசாகர் ராவ் மும்பையில் பங்கேற்க இருந்த 2 நாட்களுக்கான நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், புதன்கிழமை காலையில் வித்யாசாகர் ராவ் சென்னை செல்வார் என மகாராஷ்டிர ஆளுநர் மாளிகை தெரிவித்துள்ளது.

மேலும் படிக்க