• Download mobile app
24 Mar 2026, TuesdayEdition - 3695
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

ஆர்.கே.நகரில் நாம் தமிழர் கட்சி வேட்பாளராக கலைக்கோட்டுதயம் போட்டி: சீமான்

October 17, 2017 தண்டோரா குழு

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சி வேட்பாளராக மீண்டும் கலைக்கோட்டுதயம் போட்டியிட உள்ளார் என்று அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிவித்துள்ளார்.

கடந்த மார்ச் மாதம் நடைபெறுவதாக இருந்த ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் பணப்பட்டு வாடா புகார் காரணமாக ரத்து செய்யப்பட்டது.இந்நிலையில் டிசம்பர் 31ஆம் தேதிக்குள் ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் நடத்தப்படும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது.

இதனையடுத்து நாம் தமிழர் கட்சி சார்பில் ஆர்.கே.நகர் தொகுதியில் கண்டிப்பாக போட்டியிடும்.கடந்தமுறை எங்கள் கட்சியின் சார்பில் போட்டியிட்ட கலைக்கோட்டுதயமே அங்கு மீண்டும் போட்டியிட உள்ளார் என்று அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க