• Download mobile app
09 Apr 2026, ThursdayEdition - 3711
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

ஆர்.எஸ்.புரம், உக்கடம் உள்ளிட்ட பகுதிகளில் நாளை மின் தடை

May 5, 2023 தண்டோரா குழு

கோவை ஆர்.எஸ்.புரம் மற்றும் உக்கடம் துணை மின் நிலையங்களில் நாளை பரமாரிப்பு பணிகள் நடைபெறுகிறது. இதன் காரணமாக காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை ஆர்.எஸ்.புரம், தடாகம் ரோடு, லாலி ரோடு, டி.பி. ரோடு, கவுலிபிரவுன் ரோடு, டி.வி.சாமி ரோடு, சம்பந்தம் ரோடு, லோகமனியா வீதி, மெக்கரிக்கர் ரோடு, சுக்கிரவார் பேட்டை, தியாகி குமரன் வீதி, லைட் ஹவுஸ் ரோடு, பொன்னையராஜபுரம், சொக்கம்புதூர், சலிவன் வீதி, தெலுங்கு வீதி, இராஜ வீதி, பெரியகடை வீதி, இடையர் வீதி, சாமி காலனி, சுண்டப்பாளையம் ரோடு, வெரைட்டி ஹால் ரோடு, டவுன்ஹால், ஒப்பணக்கார வீதி, செல்வபுரம், கெம்பட்டி காலனி, கரும்புக்கடை, ஆத்துப்பாலம், உக்கடம், சுங்கம் பைபாஸ் ரோடு, சண்முகா ரோடு, ஆல்வின் நகர், இந்திரா நகர், பாரி நகர், டாக்டர் முனிசாமி நகர், கலெக்டர் அலுவலகம், ஸ்டேட் பேங்க் ரோடு, ரயில்நிலையம் பகுதிகள், அரசு மருத்துவமனைகள், லாரிப்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் மின் தடை ஏற்படும்.

இந்த தகவலை கோவை மாநகர் மின் செயற்பொறியாளர் துரைசாமி தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க