• Download mobile app
07 Apr 2026, TuesdayEdition - 3709
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

ஆங்கில வழிக்கல்வி பிடிக்காததால் நர்சிங் கல்லூரி மாணவி தற்கொலை

March 11, 2022 தண்டோரா குழு

கோவை பேரூர் பகுதியை சேர்ந்தவர் நிவேதா(20). இவரது பெற்றோர்கள் பூ வியாபாரம் செய்து வருகின்றனர்.

மதுக்கரையில் உள்ள தனியார் நர்சிங் கல்லூரியில் நிவேதா முதலாம் ஆண்டு நர்சிங் படிப்பு படித்து வந்துள்ளார். ஆங்கில வழிக்கல்வி தனக்கு பிடிக்கவில்லை என பெற்றோரிடம் நிவேதா கூறியதாக தெரிகிறது.

இந்நிலையில் நிவேதா தனது வீட்டில் விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்டார். பேரூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் படிக்க