• Download mobile app
04 Mar 2026, WednesdayEdition - 3675
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

அ.தி.மு.க. அணிகள் இணைய பேச்சுவார்த்தைக்கு தயார்-ஓ.பி.எஸ்

April 17, 2017 தண்டோரா குழு

அ.தி.மு.க.வின் இரு அணிகள் இணைவது தொடர்பாக யாரும் அணுகினால் அவர்களுடன் பேச்சுவார்த்தைக்கு தயாராக இருக்கிறோம் என்று ஓ.பன்னீர்செல்வம் கூறினார்.

இது தொடர்பாக சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர்,

அ.தி.மு.க.வின் இரு அணிகளும் இணைவது பற்றி எந்த தகவலும் இதுவரை இல்லை. அது தொடர்பாக யாரும் அணுகினால் அவர்களுடன் பேசப்படும். என்று கூறினார்.

மேலும் படிக்க