• Download mobile app
24 Sep 2026, ThursdayEdition - 3879
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

அவினாசி சாலையில் வரவிருக்கின்ற மேம்பால ஆய்வு பணிகள் துவக்கம்

November 21, 2020 தண்டோரா குழு

கோவை அவினாசி சாலையில் வரயிருக்கின்ற மேம்பால பணிகள் துவங்கியது.

கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு கோவை அவினாசி சாலை உப்பிலிப்பாளையத்தில் இருந்து கோல்டுவிங்க்ஸ் வரை சுமார் 9 கிமீ க்கு உயர்மட்ட மேம்பாலம் அமைக்க சாலையின் தரம் குறித்து ஆய்வு செய்து மேம்பாலம் அமைக்க உத்தரவிடப்பட்டது. அதனை தொடந்து இன்று தமிழகத்திற்கு வருகை தரவுள்ள மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தமிழக முதல்வருடன் இணைந்து தமிழகத்தில் வர இருக்கின்ற பொதுபணிகள் குறித்து ஆலோசனை மேற்கொள்ள இருப்பதாக கூறப்படுகிறது.

மேலும் தமிழகத்தில் பல்வேறு இடங்களில் மேம்பால பணிகளுக்கான அடிக்கல் நாட்டு விழாவை துவக்க இருப்பதாகவும் கூறபடுகிறது.அதன் ஒரு பகுதியாக கோவை அவினாசி சாலையில் வரவுள்ள உப்பிலிப்பாளையம்-கோல்டுவிங்க்ஸ் மேம்பால பணிகளின் ஆய்வுகள் துவங்கியுள்ளன.

மேலும் படிக்க