• Download mobile app
24 Jun 2026, WednesdayEdition - 3787
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

அரசு அச்சகத்தை கோவையிலிருந்து இடமாற்றப்படுவதை கண்டித்து திராவிடர் கழகத்தின்ஆர்ப்பாட்டம்

October 10, 2017 தண்டோரா குழு

மத்திய அரசு அச்சகத்தை கோவையிலிருந்து லக்னோவிற்கு இடமாற்றப்படுவதை கண்டித்து திராவிடர் கழகத்தின் சார்பாக கோவை தெற்கு தாசில்தார் அலுவலகம் அருகே ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

கோவை பெரியநாயக்கன்பாளையத்திலுள்ள மத்திய அரசு அச்சகத்தை லக்னோவிற்கு இடம் மாற்ற மத்திய அரசு முயற்சி எடுத்து வருகிறது எனவும் அச்சகத்திலுள்ள மூலப்பொருட்களை லக்னோவிற்கு கொண்டு செல்லும் முயற்சிகளை வன்மையாக கண்டித்தும் திராவிடர் கழகத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

மேலும் தமிழக அரசு இது சமபந்தமாக மத்திய அரசை வலியுறுத்தி அரசு அச்சகம் மாற்றாமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும், ஹிந்துஸ்தான் போட்டோ பிலிம் தொழிற்சாலையை மூடியதை போல் தமிழகத்திலுள்ள மத்திய அரசு நிறுவனங்கள் அடுத்தடுத்து மூடப்படும் அபாயம் இருப்பதால் மாநில அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் ஆர்ப்பாட்டத்தின் போது கோஷமிட்டனர்.

மேலும் படிக்க