• Download mobile app
03 Mar 2026, TuesdayEdition - 3674
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

அரசியல் குறித்து முடிவு செய்தால் அறிவிப்பேன் – ரஜினி

June 22, 2017 தண்டோரா குழு

அரசியலுக்கு வருவது பற்றி முடிவெடுக்கும் போது அறிவிப்பேன் என நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.

மும்பை செல்வதற்காக சென்னை விமானம் நிலையம் வந்த நடிகர் ரஜினிகாந்த் அங்கு செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, 5 நாள் படப்பிடிப்பிற்காக மும்பை செல்கிறேன்.செப்டம்பர் அல்லது அக்டோபரில் ரசிகர்களை மீண்டும் சந்திப்பேன் என்றார்.

அரசியல் குறித்து செய்தியாளர்கள் கேட்ட கேள்விக்கு பதிலளித்த அவர்,

அரசியலுக்கு வருவது குறித்து பேசிக் கொண்டிருக்கிறேன். அரசியலுக்கு வருவது பற்றி முடிவெடுக்கும் போது தெரிவிப்பேன் என்றார்.

மேலும் படிக்க