ரஜினிகாந்த் அரசியலுக்கு சிங்கமாக சிங்கிளாக வருவார் என இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத் தெரிவித்தார்.
நடிகர் ரஜினிகாந்தை போயஸ் கார்டனில் உள்ள அவரது இல்லத்தில் இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜூன் சம்பத் சந்தித்து பேசினார்.
பின்னர் வெளியே வந்து செய்தியலாளர்களிடம் பேசிய அர்ஜுன் சம்பத்,
ரஜினி அரசியலுக்கு வர வேண்டும் என்று கோரிக்கை வைத்தோம். அரசியலுக்கு வருவதற்கான ஏற்பாடுகளை ரஜினிகாந்த் செய்து கொண்டிருக்கிறார். ரஜினி தனிக்கட்சி தொடங்குவார் என்றார்.
மேலும், அரசியலுக்கு சிங்கமாக சிங்கிளாக வருவார் என்றும் நாட்டு மக்களுக்கு சேவை செய்வதே ரஜினியின் எண்ணம் என்றும் அர்ஜுன் சம்பத் கூறினார்.
கோவையில் ஜூன் 10ல் 1008 திருவிளக்கு திருவிழா – 51 மகளிருக்கு “மகாசக்தி” விருது
ஈஷா மண் காப்போம் இயக்கத்தின் தன்னார்வலருக்கு ஐநா-வில் பொறுப்பு
ஷாலினி வாரியரை புதிய தலைமை செயல் அதிகாரியாக நியமித்தது கோஸ்ரீ ஃபைனான்ஸ் லிமிடெட் நிறுவனம்
இந்தியாவிலேயே முதன் முறையாக உக்கடம் பகுதியில் சிங்க முகங்களுடன் வெண்கல அசோக தூண் திறப்பு
கோவை வடக்கு மாவட்ட கரும்புக்கடை பகுதி திமுக சார்பில் 4ம் ஆண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம்
கோவையில் ஜெஎஸ்டபுள்யூ எம்.ஜி மோட்டார்ஸ் வின்ட்சர் புரோ என்ற பேட்டரி காரை அறிமுகம் செய்தது