• Download mobile app
24 Mar 2026, TuesdayEdition - 3695
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

அம்பேத்கர் பெயரில் ”ராம்ஜி” வார்த்தையை சேர்க்க உத்தர பிரதேச மாநில அரசு உத்தரவு

March 29, 2018 தண்டோரா குழு

அம்பேத்கர் பெயரில் ”ராம்ஜி” வார்த்தையை சேர்க்க உத்தர பிரதேச மாநில அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

உத்தர பிரதேச மாநிலத்தில் அரசு ஆவணங்களில் அம்பேத்கர் பெயரில் ‘ராம்ஜி’ என்ற வார்த்தையை சேர்க்க வேண்டும் என மாநில அரசுக்கு ஆளுநர் ராம் நாயக் பரிந்துரை செய்திருந்தார்.

இந்திய அரசியல் சாசன பக்கங்களில் பீம்ராவ் ராம்ஜி அம்பேத்கர் என அம்பேத்கர் குறிப்பிட்டுள்ளார்.இதனையடுத்து உத்தரப்பிரதேச மாநிலத்தில் உள்ள அரசு ஆவணங்களில் அம்பேத்கர் பெயரில் ராம்ஜி என்ற பெயரை சேர்க்க முதல்வர் யோகி ஆதித்யநாத் ஆணையிட்டுள்ளார்.

 

மேலும் படிக்க