• Download mobile app
18 Oct 2025, SaturdayEdition - 3538
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் மீண்டும் வருமான வரித்துறையினர் சோதனை

May 17, 2017 தண்டோரா குழு

தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் இன்று(மே 17)மீண்டும் சோதனை நடந்து வருகிறது.

புதுக்கோட்டை மாவட்டம், இலுப்பூரில் உள்ள வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.

கடந்த ஏப்ரல் மாதம் 7ம் தேதி விஜயபாஸ்கர் வீடு மற்றும், அலுவலகங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர். அப்போது, கிடைத்த நகைகள், ஆவணங்கள் ஆகியவற்றின் அடிப்படையில், தற்போது சோதனை நடத்தப்படுவதாக, வருமான வரித்துறை அதிகாரிகள் தரப்பில் கூறப்படுகிறது.

மேலும் படிக்க