• Download mobile app
03 Mar 2026, TuesdayEdition - 3674
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

அமைச்சர்கள் காரில் சிவப்பு விளக்கு பயன்படுத்த மத்திய அரசு தடை

April 19, 2017 தண்டோரா குழு

அமைச்சர்கள் காரில் சிவப்பு விளக்கு பயன்படுத்த மத்திய அரசு தடை விதித்துள்ளது.விஐபிகள் சிவப்பு விளக்கு பொருத்திய வாகனத்தை பயன்படுத்த மத்திய புதிய அரசு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. மத்திய அமைச்சரவை கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

அதன்படி இனி குடியரசுத் தலைவர், துணை குடியரசுத் தலைவர், பிரதமர், உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி, மக்களவை சபாநாயகர், முதலமைச்சர், உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி, ஆகியோர் மட்டுமே சிவப்பு விளக்கு பொருத்திய வாகனத்தில் பயணிக்க முடியும்.மற்றபடி மத்திய அமைச்சர்களோ, விஐபிகளோ சிவப்பு விளக்கு பொருத்திய வாகனத்தில் பயணிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. வரும் மே 1 ஆம் தேதி முதல் இது நடைமுறைக்கு வர உள்ளது.

மேலும் படிக்க